தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

December 29, 2010

பெரியாரின் சிந்தனைகள் 30

1. தமிழ் நாட்டு மாணவர்கள் செக்குமாடாக இருத்தல் வேண்டாம்;பந்தயக்
குதிரைகளாக இருத்தல் வேண்டும்.

2. பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான் சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.

December 11, 2010

பயனுள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்ய

தமிழியக்கம்-மாணவர் (பாரதிதாசன்)


தமிழியக்கம் - மாணவர்

பாரதிதாசன்
தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்
கனியி ருக்க

நிற்கின்ற நெடுமரத்தில்
காய்வர நினையாதீர்
மூதுணர்வால்

முற்கண்ட எவற்றினுக்கும்
முதலான நந்தமிழை
இகழ்த லின்றிக்

கற்கண்டாய் நினைத்தின்பம்
கைக்கொண்டு வாழ்ந்திடுவீர்
நன்றே என்றும்

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்

ஏங்கவைக்கும் வடமொழியை,
இந்தியினை எதிர்த்திடுவீர்
அஞ்ச வேண்டாம்.

தீங்குடைய பார்ப்பனரின்
ஆயுதங்கள் "இந்தி" "வட
சொல்" இரண்டும்

பார்ப்பான் பால் படியாதீர்;
சொற்குக்கீழ்ப் படியாதீர்
உம்மை ஏய்க்கப்

பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்
கெடுத்துவிடப் பார்ப்பான் எப்
போதும் பார்ப்பான்

ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வமிக உள்ளவன் போல்!
நம்பவேண்டாம்.

பார்பானின் கையை எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்

தமிழின்பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ் நாட்டில்
வாழ்ந்திட் டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மை
தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்

அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்று ணர்வீர்.

தமிழரின்சிர் தனைக்குறைத்துத்
தனியொருசொல் சொன்னாலும்
பார்ப்பான் தன்னை

உமிழ்ந்திடுக மானத்தை
ஒரு சிறிதும் இழக்காதீர்
தமிழைக் காக்க

இமையளவும் சோம்பின்றி
எவனுக்கும் அஞ்சாது
தொண்டு செய்வீர்

சுமை உங்கள் தலைமீதில்
துயர்போக்கல் உங்கள் கடன்!
தூய்தின் வாழ்க!

March 28, 2010

azagi tamil type writting software editor interview

தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் அழகி.காம் விஷி (எ) விஸ்வநாதன் - சத்தி சக்திதாசன் -(Courtesy: Nilacharal.com)[ பேட்டி வெளியான வருடம்: 2004 ]
“.. ... ..... ..., அதையே ஒரு தூண்டுகோலாக / பாலமாக / வரமாக ('அழகி' தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த இறைவனுக்கு நன்றி” “ஒரு கொடிய வியாதியைத் தந்து, அதையே ஒரு தூண்டுகோலாக / பாலமாக / வரமாக ('அழகி' தமிழ் மென்பொருள் செய்ய) அமைத்த இறைவனுக்கு நன்றி” -->'Also went to USA. Also settled in USA' என்றே என் வாழ்க்கை அமைந்திருக்கும்.-->

February 24, 2010

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எளிய வழிகள்

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எளிய வழிகள்
1.நன்றாக கவனம் செலுத்திப் படிக்க 20 நிமிடம் படிக்கவும்.பின்பு நன்கு மூச்சை இழுத்து
பின்பு வெளிவிடவும்.மீண்டும் படிக்கவும்.
2.நமக்கு எதனால் மதிப்பெண் போகிறதோ
அதில் நன்றாக கவனம் செலுத்தி மீண்டும் அதே தவறு மறுபடியும் வராதபடி பார்த்துக்கொள்ளவும்.
3.படித்தை நன்கு நியாபகப் படுத்திப் பார்க்கவும்.பின்பு அதை நன்கு எழுதிப் பார்க்கவும்.

January 3, 2010

பாரதிதாசன் கவிதைகள்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

January 2, 2010

periyar

Periyar was born in the Town of Erode, Tamil Nadu to a wealthy Nayakar family.[5] At a young age, he witnessed numerous incidents of racial, caste and gender discrimination.[5] Periyar married when he was 19, and had a daughter who lived for only 5 months. His first wife, Nagammai, died in 1933.[6] Periyar married for a second time in July 1948.[7] His second wife, Maniammai (also called Maniammai Ammaiyar), continued Periyar's social work after his death in 1973, but still his thoughts and ideas were being spread by Dravidar Kazhagam.[

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out