பிறரிடம் கொள்ளடா அன்பு இதைவிட வேறென்னடா பண்பு
செழிப்போடு,
கா.ப.செல்லசாமி
நண்பனுக்காக அறிமுகப்படுத்துவது
சொ.நே.அன்புமணி(tamilanbu123..blogspot.com)
அன்பு ,நட்பு
உன் விரல் நகம் போல நான் நீ வெட்டி எறிந்தாலும் கூட உன் மீது நான் வைத்துள்ள அன்பு வளர்ந்து கொண்டே இருக்கும் என் மூச்சிருக்கும் வரை நண்பா !
உண்மையான அன்பை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை .அன்புக்கு மேலான உன்னை விட இந்த உலகில் எதுவும் இல்லை நண்பா !
பார்க்கும் போது சிரிக்கும் உதடுகளை விட பார்க்காத போது கலங்கும் கண்களுக்குத்தான் அன்பு அதிகம் !
ஒரு வார்த்தையில் உயிர் வாழ்வதும் ஒரு வார்த்தையில் உயிர் விடுவதும் நட்பில் மட்டும் தான் !
அன்புதான் உங்கள் பலவீ னம் என்றால் நீங்கள் தான் இந்த உலகின் பலசாலி !
-அன்னை தெரசா
நான் நேசிக்கும் பலர் என்னை நினைக்க மறக்க நினைத்தாலும் என்னை நேசிக்கும் சிலரை நான் நினைக்க மறப்பதில்லை !உன்னையும் கூட நண்பா !
நேசித்து பாருங்கள் முடியாவிட்டால் பிறர நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கிவிடும்.
உன்னை உயிராக மதிக்கும் உயிரை நீ மதிக்காவிட்டால் நீ உயிராக மதிக்கும் இந்த உயிரும் உன்னிடம் இருக்காது.
-அன்னை தெரசா
உடல் இறந்த பிறகும் இதயம் ஒரு நிமிடம் துடிக்கும் அந்த நிமிட துடிப்பிலும் என் இதயம் உன்னைத்தான் நினைக்கும் நண்பா!
என் நட்புக்கு முகங்கள் தேவையில்லை முகவரியும் தேவையில்லை தொலைவில் இருந்தாலும் உன்னை ஒரு துளி கூட மறந்ததில்லை .
ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் நேற்றை விட குறைவாக நேசிக்கிறேன் நாளை விட
-ஷேக்ஸ்பியர்
மேழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி உயிர் கொடுத்த நண்பனை நினைத்து நினைத்து உருகியது மேழுகுவர்த்தி!அது உண்மையான நட்பு!
உன் நண்பனையும் நேசி உன் பகைவரையும் நேசி உன் நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் நிற்பான் உன் எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்.
தத்துவம்
எதையும் நீ அதிகமாக நேசித்து விடாதே அது என்றாவது உன்னை கண்ணீர்
சிந்த வைத்துவிடும் !
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள் !
வெற்றி இல்லாத வாழ்க்கை இல்லை ஆனாலும் வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை
இதயத்தில் வலி இருந்தாலும் இனிமையாக பேசினால் உலகமே உங்களிடம் பேச ஆசைபடும்.
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான் கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்பு தான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை எண்ணங்களில் தான் இருக்கிறது .
நீ விரும்பும் இதயம் உன்னை விட்டு செல்லும் போதுதான் உன்னை விரும்பிய இதயத்தை நீ விட்டு சென்றது தெரியும்!
உன் உயிரில் ,கனவில் ,நினைவில் ,அன்பில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் இல்லாத போது உனக்காகக நான் இருப்பேன் நண்பா!
முயற்சி
தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இல்லை ஆனாலும் அதை விட்டுவிடும்
எண்ணத்தில் நானும் இல்லை
-பில்கேட்ஸ்
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு.
-டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை
-டாக்டர்.அம்பேத்கர்
எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி ஆனால்,எதையும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம்.
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் அதை திருத்தி கொள்ளும் பலமும்
உண்மையான வெற்றிக்கு வழி