அறிவுத் துணுக்குகள்
1. ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
2. சூரியக்குடும்பத்தில் எட்டு கிரங்கள் உள்ளன
3. மகாவீரர் பீகாரில் பிறந்தார்.
4. இதயம் சுருங்கும் போது இரத்த அழுத்தம் அதிகமாகும்.
5. மூளையின் எடையை விட கல்லிரலின் எடை அதிகம்.
6. அசோகமித்திரனின் இயற்பெயர் அசோக்குமார் அல்ல.
7. கிரிக்கெட் மட்டை வில்லோ மரத்தில் செய்யப் படுகின்றது.
8. அஜந்தா குகை மஹாராஷ்டிராவில் உள்ளது.
9. கோஹிநூர் வைரம் லண்டனில் உள்ளது.
10. அங்கிள் சாம் என்று அழைக்கப்படுவது அமெரிக்கர்கள்.
11. உச்சநீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதி