ராக்பெல்லரின் முயற்சித் தத்துவம்
ஒரு முறை ராக்பெல்லர்(அமெரிக்க கோடிஸ்வரர்களில் ஒருவர்) விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் அவரிடம் வந்து நீங்கள் தான் வாழ்க்கையில் போதுமான அளவு சாம்பாதித்து விட்டீர்களே .இன்னும் ஏன் உழைத்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு ராக்பெல்லர் இந்த விமானம் வானத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது இது இயங்காமல் இருந்துவிட்டால், விமானப் பயணம் போன்றதுதான் நம் வாழ்க்கையும் உழைப்பு நின்றுவிட்டால் என்றார்.உடனே அந்த இளைஞர் வியந்து ஏற்றுக்கொண்டார்.