ராக்பெல்லரின் முயற்சித் தத்துவம்
ஒரு முறை ராக்பெல்லர்(அமெரிக்க கோடிஸ்வரர்களில் ஒருவர்) விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு இளைஞர் அவரிடம் வந்து நீங்கள் தான் வாழ்க்கையில் போதுமான அளவு சாம்பாதித்து விட்டீர்களே .இன்னும் ஏன் உழைத்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு ராக்பெல்லர் இந்த விமானம் வானத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது இது இயங்காமல் இருந்துவிட்டால், விமானப் பயணம் போன்றதுதான் நம் வாழ்க்கையும் உழைப்பு நின்றுவிட்டால் என்றார்.உடனே அந்த இளைஞர் வியந்து ஏற்றுக்கொண்டார்.
ஐன்ஸ்டீனின் வாழ்க்கையைப் பற்றிய கணித்தத் தத்துவம்
ஒரு முறை உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு இளைஞர் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு வழி என்ன என்று கேட்டார்.அதற்கு ஐன்ஸ்டீன் "A=X+Y+Z" என்றார்.இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை .பிறகு ஐன்ஸ்டீன் விளக்கினார்.
A=வெற்றி,X=கடின உழைப்பு,Y=ஆரோக்கியம் நிறைந்த விளையாட்டு என்றார்.அந்த இளைஞர் Z என்று கேட்டார்.அதற்கு ஐன்ஸ்டீன் அதிகம் பேசாமல் இருப்பது என்றார்.

No comments:
Post a Comment
வணக்கம்