ரொம்ப வருடம் கழித்து ஒரு நல்ல சமூக அக்கறை உள்ள படம் பார்த்த திருப்தி .அரசு பள்ளிகளில் என்ன கொடுமை நடக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த படம் .நடிப்பு முதற்கொண்டு சொல்லும் வசனம் வரை கம்பீரமாக தோற்றமளிக்கிறார் சமுத்திரக்கனி.
பகுத்தறிவு கொள்கைகளும்,சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளும்,மேலும் மென்பொருட்களை பதிவிறக்கத் தேவையான சுட்டிகளும்,கவிதைகளும்,பொன்மொழிகளும் தமிழில்
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்
எனது வலைத்தளங்கள்
உறுப்பினர்கள்
October 1, 2012
உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி
உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி
"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்’ என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன’ என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
தொடர்புடைய பதிவுகள்
loading..