ரொம்ப வருடம் கழித்து ஒரு நல்ல சமூக அக்கறை உள்ள படம் பார்த்த திருப்தி .அரசு பள்ளிகளில் என்ன கொடுமை நடக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த படம் .நடிப்பு முதற்கொண்டு சொல்லும் வசனம் வரை கம்பீரமாக தோற்றமளிக்கிறார் சமுத்திரக்கனி.
அவர் சொல்லும் மேற்கோள்கள் ஒவ்வொன்றும் அற்புதம்.மேலும் மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் ஆசிரியர்களைப் பற்றி என்பதையும் அருமையாக காட்டியிருக்கிறது இந்தப்படம்.கூடிய சீக்கிரம் அரசு பள்ளிகளில் நடக்கும் கொடுமையை காட்டிய சமுத்திரக்கனி அவர்கள் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் என்னும் பெயரில் மாணவர்களை எவ்வாறு கொடுமைபடுத்துகிறார்கள் என்பதையும் படம்பிடித்து காட்ட வேண்டும்.

No comments:
Post a Comment
வணக்கம்