முதல் மதிப்பெண் வாங்கிய போது ஆசிரியர்
பாரட்டியதற்காக மகிழ்ந்தேன் சில ஆண்டுகளுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர்
திட்டியதற்காக வருந்தினேன் சில மாதங்களுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு ஆசிரியர் பிறரை
திட்டியதற்காக வருந்துகிறேன் இன்று
வெற்றி தந்த மகிழ்ச்சி சிலகாலம்
தோல்வி தந்த வருத்தம் சிலகாலம்
வெற்றி தந்த பாடம் பாடத்தில்
தோல்வி தந்த பாடம் வாழ்க்கையில்
எழுதியவர்:சொ.நே.அன்புமணி
28/10/14