முதல் மதிப்பெண் வாங்கிய போது ஆசிரியர்
பாரட்டியதற்காக மகிழ்ந்தேன் சில ஆண்டுகளுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர்
திட்டியதற்காக வருந்தினேன் சில மாதங்களுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு ஆசிரியர் பிறரை
திட்டியதற்காக வருந்துகிறேன் இன்று
வெற்றி தந்த மகிழ்ச்சி சிலகாலம்
தோல்வி தந்த வருத்தம் சிலகாலம்
வெற்றி தந்த பாடம் பாடத்தில்
தோல்வி தந்த பாடம் வாழ்க்கையில்
எழுதியவர்:சொ.நே.அன்புமணி
28/10/14
பாரட்டியதற்காக மகிழ்ந்தேன் சில ஆண்டுகளுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர்
திட்டியதற்காக வருந்தினேன் சில மாதங்களுக்கு முன்பு
குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு ஆசிரியர் பிறரை
திட்டியதற்காக வருந்துகிறேன் இன்று
வெற்றி தந்த மகிழ்ச்சி சிலகாலம்
தோல்வி தந்த வருத்தம் சிலகாலம்
வெற்றி தந்த பாடம் பாடத்தில்
தோல்வி தந்த பாடம் வாழ்க்கையில்
எழுதியவர்:சொ.நே.அன்புமணி
28/10/14
"வெற்றி தந்த பாடம் பாடத்தில்
ReplyDeleteதோல்வி தந்த பாடம் வாழ்க்கையில்"
மிக நல்ல வரிகள். தொடரட்டும் முயற்சிகள் ...
தங்களது கருத்துக்கு நன்றி ஐயா
Deleteமதிப்பெண்ணில் வெற்றி பெற்ற சிலர் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். மதிப்பெண்ணில் தோல்வியுற்ற பலர் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள்! முரண்பட்ட நம் கல்விக்குச் சரியாகப் பாடம் நடத்தியிருக்கிறீர்கள். வளர்க உமது பணி. வாழ்த்துகள். தொடருங்கள், நானும் தொடர்வேன்.
ReplyDeleteதங்களது கருத்துக்கு நன்றி ஐயா
Delete