தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

May 31, 2012

you can win--1



 you can win என்னும் பிரபலமான அருமையான புத்தகத்திலிருந்து சிலவற்றை மொழி பெயர்த்துள்ளேன்.
மனப்பான்மையின் முக்கியத்துவம்

1.கருப்பு பலூன் கதை

2.மனப்பான்மை 85%,அறிவு -15%

3.வெற்றிக்கு அடிப்படை மனப்பான்மை



4. 1.நமது மனப்பான்மை சரியாக இருக்கும் போது வாய்ப்பு நமது காலடியில் இருக்கும்.
    2.புல்வெளி அடுத்தப் பக்கம் பச்சையாகத் தான் தெரியும்.
    3.நாம் அடுத்தவர்களின் புல்வெளியைப் பார்த்தால்  அவர்கள் நமது புல்வெளியை அபகரித்துவிடுவார்கள் .நமது வேலையை நாம் பார்க்க வேண்டும்.அடுத்தவர்களின் வெற்றியை நோக்கக் கூடாது.
   4.யாருக்கு வாய்ப்பை அங்கீகரிக்கத் தெரியவில்லையோ வாய்ப்பு வரும்போது அவர்கள் குறை கூறிக்கொண்டே இருப்பர்.
   5.வாய்ப்பை  அது நம்மிடம் இருக்கும்போதை விட நம்மை விட்டு விலகும் போது எளிதாக அங்கீகரிக்க முடியும்.
   6.வாய்ப்பு ஒருமுறை தான் வரும்.அடுத்த முறை வருவது அதைவிட நல்லதாக இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம்.ஆனால் அதே வாய்ப்பு மீண்டும் கிடைக்காது.எனவே சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும் சரியான முடிவை தவறான நேரத்தில் எடுத்தால் தவறான முடிவாகி விடும்.(கிரிக்கெட்டில் சாட் அடிப்பதைப் போல)

5.ஒரு சிறுவனும் வலிமை வாய்ந்த பயிவானும் சண்டையிடுகின்றனர்.சிறுவன் கையில் வில்லை வைத்திருக்கிறான்.எல்லோரும் அவனிடம் அவன் பெரிய பலம் வாய்ந்தவன் உன்னால் அவன் மீது வில் எய்த முடியாது என்று கூறும்போது அந்த சிறுவன் அவன் பலசாலியாக இருப்பதால் எளிதாக நான் வில் எய்தும் போது விலக முடியாது என்று கூறினானாம்.இதுவே நல்ல மனப்பான்மை.

6.நல்ல மனப்பான்மை(TQP) உடைய பணியாளர்களை உடைய நிறுவனமே விலை உயர்ந்த இயந்திரங்களை உடைய நிறுவனங்களைக் காட்டிலும் வெற்றி பெறும்.TQP-Total Quality People(people having good character(நல்ல குணம்),integrity(நேர்மை),good values(திறமை),positive attitude(நல்ல மனப்பான்மை ))

7.கால்கேரி என்ற கோபுரம் 10,884 டன் எடையைக் கொண்டது.அதில் 6,349 அடித்தளம் (பூமிக்கடியில்) உள்ளது.எனவே அடித்தளமே முக்கியம் .வெற்றிக்கு அடித்தளம் மனப்பான்மையே !மனப்பான்மையே !

8.வீட்டுப் பிரச்சனைகளை அலுவலகத்திலும் ,அலுவலகப் பிரச்சனைகளை வீட்டிலும் நினைப்பதால் இரத்த அழுத்தம் தான் அதிகமாகுமே தவிர தீர்வு கிடைக்காது.தனிப்பட்ட ,அலுவலக சம்பந்தப்பட்ட,சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒன்றை ஒன்று பாதிக்கும்.

9.மனப்பான்மையை தீர்மானிக்கும் காரணிகள்
    1.சுற்றுச் சூழல் 2.அனுபவம் 3.கல்வி

    1.சுற்றுச் சூழல்:வீடு -நல்லதும் ,கெட்டதும்
    2.பள்ளி             :உயர் இரத்த அழுத்தம்
    3.வேலை          :ஆதரவு தரும் அதிகாரி ,குறை கூறும் அதிகாரி
    4.சாதனங்கள்   :தொ(ல்)லைக்காட்சி,செய்தித் தாள்,கதைகள்,வானொலி,படங்கள்
    5.பண்பாடு பின்புறம்
    6.மதப் பின்புறம்
    7.கலாச்சாரம் பின்புறம்
    8.சமூகச் சூழல்
    9. அரசியல் சூழல்

நல்ல சூழலில் கெட்டவர்கள் -நல்லவர்கள்
கெட்ட சூழலில்  நல்லவர்கள்-கெட்டவர்கள்

சூழல் மிக மிக முக்கியம்

அனுபவம்
                         நல்ல அனுபவம் ஒருவனை நல்ல வழிக்கு உதவும்.கெட்ட அனுபவம் ஒருவனை கவனாமாக இருக்க உதவும்.
அனுபவமும்,நிகழ்வுகளும் நமது வாழ்விற்கு குறிப்பு புள்ளிகளாக அமைகின்றன அதுவே நமது எதிர்கால வாழ்வை வழி நடத்த உதவும்.

கல்வி
difference between knowledge(அறிவு) and wisdom(ஞானம்)
knowledge( எல்லாவற்றையும் படித்துக் கொள்வது)
wisdom(படித்ததை எளிதாகச் சொல்வது)
நம்மில் பலருக்கு knowledge இருக்கிறது,wisdom இல்லை.

நல்லமனப்பான்மை உடையவர் என்று எவ்வாறு அங்கீகரிப்பது
             நோய் இல்லை என்பதற்காக ஒருவர் ஆரோக்கியமானவர் என்று கூரப்படார்.அது போலவே கெட்ட மனப்பான்மை ஒருவருக்கு இல்லை என்பதற்காக நல்ல மனப்பான்மை உடையவர் என்று கூறப்படார்.நல்ல மனப்பான்மை உடையவர் நம்பிக்கையுடன்,பொறுமையுடன்,எளிமையாக இருப்பர்.அவர்கள் அவர்கள் மீதும் பிறர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருப்பர்.நல்ல மனப்பான்மை உடையவர் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழத்தைப் போல .அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவர்.

நல்ல மனப்பான்மையினால் ஏற்படும் பலன்கள்
1.புத்துணர்வைக் கொடுக்கும்.
2.பிறர் உயர்த்தும் நபராக மாற்றப்படுவீர்கள்.
3.வாழ்க்கையில் சந்தோசம் அதிகமாகும்.
4.பிறரை உன் வசப்படுத்தும்.
5.சமூகத்தில் உயர்ந்த மனிதனாக மாற்றி அமைக்கும்.

கெட்ட  மனப்பான்மையினால் ஏற்படும் தீமைகள்
1.கசப்புத்தன்மை
2.காரணமில்லாத வாழ்க்கை
3.ஆரோக்கியமற்ற வாழ்க்கை
4.உயர் இரத்த அழுத்தம் அவர்களுக்கும், பிறர்க்கும் ஏற்படும்.

செயல் திட்டம்

 பிரச்சனைகள் 1- இலாபம்
                       2-இலாபம்
               என ஏற்படும் பிரச்சனைகளால் நமக்கு கிடைக்கும் இலாபங்களைப் பட்டியலிட வேண்டும்.

நல்ல(positive attitude) மனப்பானமையினை வள்ர்த்துக் கொள்ளுதல்
8 படிகள்
1.நல்லவற்றையே பார்க்க வேண்டும்(change focus),be an optimist
2.அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்.(live in the present)
3.தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும்(selective learning),(warm and wine story )
4.இதயத்தில் இருந்து(நல்ல எண்ணத்துடன்) கற்க வேண்டும்(ஆர்வத்துடன்)(விலாங்கு மீன் கதை)(கோடாரி)(அடிப்படை அறிவு)(கல்வி ஒரு அணை)(நம்மைப் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுதல்)(கெட்ட மனப்பான்மையை விட்டு விலகி இருத்தல்)(நீ செய்ய விரும்பும் செயல்களை நேசி)(உங்களுடைய நாளை தொடங்கும் போது நல்ல மனப்பான்மையுடன் தொடங்குங்கள்)
தொடரும்.


1 comment:

  1. suerly you will win in the life.Congratulations for translation. V.nehru

    ReplyDelete

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out