15 நிமிடத்தில் விண்வெளியை அடையும் விண்கலம்
இந்த விண்கலத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் $60 மில்லியன் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் பொறிக்கு Sabre என்று பெயர் வைத்துள்ளனர். விமான இயந்திரங்கள் காற்றில் இருந்து ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் இணைந்து 26 கிமீ வேகத்தில் உயரமாக பறக்கும். நம்பகமான இலக்கை அடைவதற்கு Sabre முதல் இயந்திரமாக இது இருக்கும் என்று கூறுகின்றனர்.-thanks senthilvayal.com
No comments:
Post a Comment
வணக்கம்