*நீங்கள் உங்கள் சிந்தனையை உங்களுக்குத் தேவையான இடத்தில் மட்டும் வைக்க வேண்டும்.
*நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் தோற்றவர்கள் எதை செய்ய விரும்ப வில்லையோ அதை செய்ய வேண்டும்.
*வெற்றி என்பது ஒன்றுமில்லை,அடிப்படை விஷயங்களைப் பயன்படுத்துதல்.
*தோல்வி என்பது செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது.
*வெற்றி என்பது எப்போது கிட்டும் என்றால் தொடர்ந்து நமது இலட்சியத்தை உணர்ந்து கொண்டே இருக்கும் போது.
*வெற்றிக்கு வழி எனக்கு தெரியாது.ஆனால் தோல்விக்கு வழி எல்லோரிடத்திலும் எப்போதும் தான் முயற்சி எடுக்காமல் உதவி கேட்பது.
*நாம் ஒரிடத்தில் அமைதியாக இருப்பதனால் மட்டும் வெற்றி கிட்டாது.
அமைதியாக இருப்பதை விட -நேரடியாக அதனுடன் இருக்க வேண்டும்.
தொடர்பில் இருப்பதை விட -உணர வேண்டும்.
பார்ப்பதை விட -உற்று நோக்க வேண்டும்
வாசிப்பதை விட -உள்வாங்க வேண்டும்.
கேட்பதை விட -கவனிக்க வேண்டும்.
கவனிப்பதை விட -புரிந்து கொள்ள வேண்டும்.
*இரண்டே இரண்டு முக்கியமான தடைகள் வெற்றியை அடைவதற்கு
1.தோல்வியைக் கண்டு பயம்.
2.தள்ளிப் போடுதல்
*வெற்றியாளர்கள் தனது தோல்வியைக் கண்டு தளர்ந்து போக மாட்டார்கள்.சலித்து விட மாட்டார்கள்
தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
*ஒரு வண்ணத்துப் பூச்சி எத்தனைத் தடைகளைத் தாண்டி அழகான பூச்சியாக மாறுகிறது.அதே போல் தான் மனித வாழ்வும்
தடைகள் பல இருக்கும்.
*அலை இல்லாத கடல் நல்ல மாலுமியை உருவாக்காது.
*தாமஸ் ஆல்வா எடிசன் தனது சிறுவயதில் ரொம்ப முட்டாளக இருக்கிறான் .எதையும் படிக்க மாட்டான் என்று அவரது 3ம் வகுப்பில் அவரது ஆசிரியர் அவரது அம்மாவிடம் கூறியதற்கு அவரது அம்மா நான் எனது தாமஸை படிக்க வைத்துக் கொள்கிறேன் என்றார்.அவரே பின்னாளில் உலகம் வியக்கும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆனார்.
-YOU CAN WIN என்னும் உலக பிரபலமான புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது.

No comments:
Post a Comment
வணக்கம்