தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

April 14, 2015

தாலி அகற்றும் போராட்டம்

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை ஒன்று இருக்கிறது அதை மதித்து சடங்கு சம்பிரதாயங்கள் ஏன் எதற்கு என்று தாலி அணிவதும் அணியாததும் தனிப்பட்ட நபர்களின் உரிமை .தங்களுக்கு தாலி ஒரு அடிமைச் சின்னம் என நினைப்பவர்கள் அகற்றிக் கொள்கின்றனர் இவ்வாறு  சிந்திப்பவர்கள் பகுத்தறிவாதி .

தாங்கள் போட்டு வைத்த வட்டத்தை மக்களை தாண்டவிடாமல் சுயமாக சிந்திக்க விடாமல் காலம் காலமாக சடங்கு சம்பிரதாயங்கள் சாதி மதம் இவற்றை வைத்து அடிமையாக்கி கொண்டிருப்பவர்கள் மதவாதிகள்.
சகிப்புத்தன்மை அற்றவர்கள் மதவாதிகள் 
வன்முறையை கையில் எடுப்பவர்கள் மதவாதிகள்
சட்டப்பூர்வமாக சதி செய்பவர்கள் மதவாதிகள்
சட்டத்தை சட்டத்தின் மூலமே எதிர் கொண்டு
வன்முறையை கையாளாமல் தனது கருத்தால் 
எழுத்தால் பதில் சொல்பவர்கள் பகுத்தறிவாதிகள்.
சட்டத்தின் தீர்ப்பு எதிராக வந்தாலும் 
அதை தகுந்த நேரத்தில் சட்டப்படி தடை உத்தரவு தீர்ப்பு வருவதற்குள்
 சட்டப்படி நடத்தி முடிப்பவர்கள் பகுத்தறிவாதிகள்
கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடுபவர்கள் மதவாதிகள்
சவாலை வென்று காட்டியவர்கள் பகுத்தறிவாதிகள்   
தாலி அகற்றும் போராட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டது.





































































தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out