காதல் எங்கிருந்தாலும் வாழ்க இது அந்த காலம்
காதல் உன் குடும்பம் என் குடும்பம் இது அந்த காலம்
காதல் மனதைப் பார்த்து அவர்களின்
செயல்களை பார்த்து வந்தது அந்தகாலம்
காதல் தன் தலைவனைப் பார்த்து நாணுதல் அந்த காலம்
காதல் தன் காதலியை மற்றவன் பார்த்தால் சண்டை போடுவது அந்தகாலம் காதல் கடிதம் எழுதுவது அந்த காலம் காதலித்தவள் கிடைக்கவில்லை என்றால் மிரட்டல் கடிதம் எழுதி அவளை வருந்தவைப்பது அந்தகாலம்
காதல் அந்த காலத்தில் காதலுக்கு கண் இல்லை அறிவு இருந்தது.
காதல் அந்த காலத்தில் தன் காதலி பெயர் தெரிந்தால் கூட
அவள் மானம் போய்விடும் எனக் கூறி மறைத்த காலம்
காதலைப் பற்றி படமெடுத்தது அந்த காலம்.
காதல் காதலித்தவர்களுக்கு எதிர்காலமே
இல்லாமல் செய்வது இது இந்த காலம்
காதல் உன் குடும்பம் எனக்கு முதல் எதிரி இந்த காலம்
காதல் உடலைப் பார்த்து வருவது இந்தகாலம்
காதல் வெட்கம் இல்லாமல் அந்தரங்க
காட்கிகளை செல்பி எனக் கூறி எடுக்கும் செத்த காலம்
காதல் தன் காதலி பார்த்தவனோடு சேர்ந்து அவளை மிரட்டுவது இந்த காலம் காதல் இந்த காலத்தில் அறிவில்லை கண் இருக்கிறது காமத்தை பார்க்க காதலித்தவள் கிடைக்கவில்லை என்றால்
சமூக வலைத்தளங்களில் அந்தரங்க காட்சிகளை
நண்பர்களிடம் கூட சொல்லத்தயங்கும் விஷயங்களை
ஊரறியவைப்பது இந்த காலம்
காதல் சண்டையை ஊருக்கு தெரிய வைப்பது மீடியா மூலமாக இந்தகாலம். ஒருவரின் செயலுக்காக காதல் தப்பென்று ஆகிவிடாது.
காதலிப்பவர்கள் தப்பானவர்களாக இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தப்பானவர்களாக இருந்தால் காதலித்தவர் தவறான முடிவு
அவர் வாழ்நாளில் அவர் வாழ்வை தீர்மானிக்கக்கூடிய முடிவை
தவறாக எடுத்தது, முடிவு எடுத்தவர் தவறு.
உண்மையான காதல் என்றால் இருவருமே
இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
வாட்ஸ் ஆப்ல் தவறு என தெரிந்தே பிறரின்
அந்தரங்க விஷயங்களை பகிர்ந்தவர்களுக்கும்
தவறான தொழில் செய்பவர்களுக்கும் வித்தியாசம் ?
எனது கவிதையை எழுத்துதளத்தில் பார்க்க

No comments:
Post a Comment
வணக்கம்