தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

April 27, 2015

அலைபேசியில்லாமல் ஐந்து நாட்கள்

அலைபேசிக்காக ஐந்தரை மாதம் காத்திருந்து போன் பேசியது அந்தக்காலம்
அலைபேசியில்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாமல் போனது இந்தகாலம்
எனது கற்பனைக் கதை
பாபு-அலைபேசி உபயோகிப்பவர்
தங்கம்-அலைபேசி உபயோகிப்பவரின் அம்மா



                 ஒரு நாள் காலை தண்ணீர் வரும் நேரம் எப்போதும் காலை எழுந்து பாட்டுக்கேட்பது பாபுவின் வழக்கம்.அவன் தனது அலைபேசியில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தான்.பாபுவின் அம்மா உடல் நிலை சரியில்லாதவர்.அவரால் தண்ணீர் குடங்களை
தூக்க இயலவில்லை ஒரு காலத்தில் தனியாளக 50 குடங்களில் தண்ணீர் எடுத்தவர்.இன்று ஒரு வாளியைத் தூக்க இயலவில்லை
மனிதனின் உடல் நிலை இந்த காலத்தில் மாறியுள்ளது என்பது நமக்குத் தெரியும் அதில் பாபுவின் அம்மா விதிவிலக்கன்று.
பாபு சிறிது நேரம் பொறுத்துக் கொள்வதகாவும் தான் வருவதாகவும் கூறினான் .தனது இயலாமையால் பாபுவைப் புரிந்து கொள்ளாமல் எப்போது அலைபேசியவே கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறி விட்டார் ஒரு நாலைந்து முறை
இதனால் வீட்டில் சண்டை ஏற்பட்டு பாபு ஐந்து நாட்களாக அலைபேசியை பேசுவதற்குக் கூட எடுக்கவில்லை.சமூக வலைத்தளங்கள் பாட்டுக் கேட்பது என எதற்கும் அலைபேசியை உபயோகிப்பதில்லை.அலைபேசியில்லாமல் வாழ்வதையும் பாபு நன்றாக உணர்ந்தான் அவன் கையில் மூன்று வருடங்களுக்கு முன்பு அலைபேசியில்லை அப்போது எவ்வளவு அமைதியாக இருந்தானோ அதே போல் இருக்கும் பாபுவிற்கு ஒருபுறம்.மறு புறம் இருந்தும் உபயோகிக்கவில்லை என்று வருத்தம் பாபுவிற்கு. 

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out